இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் முக்கிய முடிவு!

Loading… மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவை தொடர்பாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இந்த கூட்டத்தில், நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Loading… இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு வீததத்தை … Continue reading இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் முக்கிய முடிவு!